பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக

img

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும் என அனைத்து கரும்பு விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.